கவிதா கெஜானனன்
பார்வைகள்: என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு.
கவிதாவும், அணில் குட்டி அனிதாவும்...
http://kavithavinpaarvaiyil.blogspot.com
மனதை பாதித்தவை:
1. கோயில்களில் பால் அபிஷேகம் பட்னியில் பல உயிர்கள்
2. இந்தியர்கள் இப்படியா?..Hey you Indians..!
3. அணில் குட்டி அனிதா வேறு வேலை தேடுகிறது...
4. வாரமலர் படிப்பவரின் தரம் எப்படி இருக்கும் ?
5. மறக்கமுடியாத அடி'களில் - ஆறு
6. SMS முலம் வரும் அசிங்கமான தகவல்களின் பாதிப்பு பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கமும், கலாச்சார சீர்கேடும் .
Dharan
அவர் சொல்லிவிட்டார், இவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையும் செய்வதில்லை. இன்னோருவனுக்கு அடிமையாய் என் மனசாட்சியை விற்றுவிடுவதில்லை.
ஒரு மனதின் ஒலம்....
http://manamay.blogspot.com/
மனதை பாதித்தவை:
1. மனித உரிமைகள் - http://manamay.blogspot.com/2006/12/blog-post.html
2. நீ கடவுள் - http://manamay.blogspot.com/2006/08/blog-post_21.html
3. ஒரே ஒரு ராஜீவ்காந்திக்காக ஒரு இனமே அழிய வேண்டுமா? - http://manamay.blogspot.com/2006/08/blog-post_115572283424245727.html
4. ஷெர்க் தமிழில்.... - http://manamay.blogspot.com/2006/07/blog-post_115253788380516169.html
கைப்புள்ள
இந்த மாதிரி உசுப்பேத்தி தான் உடம்பு ரனகழமா இருக்கு
http://kaipullai.blogspot.com/
ஜொள்ளுப்பேட்டை
ஜொள்ளுப்பாண்டி !: என் பணி ஜொள்விட்டுக்கிடப்பதே !
காலேஜ் விடர நேரம், ஸ்கூல் விடர நேரம் அப்படியே பார்த்தீங்கன்னா எதிர்ல இருக்கிற டீக்கடை, பக்கத்தில இருக்கிற பஸ்ஸ்டாப்பில நின்னுட்டு இருப்பேன் !
http://jollupet.blogspot.com
அரை பிளேடு
நம்ம ஹிஸ்டரி கர்த்து கொளுகை
http://araiblade.blogspot.com
மனதை பாதித்தவை:
ஈ-மெயிலில் வந்த உருக்கமான கதை - http://araiblade.blogspot.com/2007/01/blog-post.html
டோண்டு ராகவன்
Dondus dos and donts
(He is having lots of data... Yet to Read...)
http://dondu.blogspot.com/
4 comments:
அட என்னாங்க விசு நம்மளோடதையெல்லாம் புரட்டிப்போட்ட வலைப்பகுதியா போட்டு இருக்கீங்க?? நெசமாலுமா ?? :)))) இப்படியெல்லாம் சொல்லி புல்லரிக்க வைக்குறீயளே !!!:))))
ஜொள்ளுப்பாண்டி அண்னே...
நான் நெசமாலும் தான் சொன்னேன்....
நம்மலாலே உங்க மாதிரி எழுத முடியாது... படிக்கத்தான் முடியும்... படிக்க நல்லா இருந்தது... சரி, நாம படிச்சதையாவது எழுதி வைக்கலாம் அப்படினு தான்.
எழுத்தாளர் சுஜாதாவிற்கு பெங்களூரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம்
பல்வேறு துறைகளில் ஆர்வலர்களையும், படிப்பாளிகளையும், எழுத்தாளர்களையும் உருவாக்கியவரும், உயர்தர இலக்கியவாதியும், அறிவியற் தமிழ் முன்னோடியுமான திருவாளர் சுஜாதா அவர்கள் கடந்த ஃபிப்ரவரி 27ம் தேதியன்று ஆசாரியன் திருவடி அடைந்தார்.
அவரது கதைகளில் என்றென்றும் நடமாடவிருக்கும் பெங்களூரில் அவருக்கு ஒரு நினைவஞ்சலி கூட்டம் நடக்கவுள்ளது.
தேதி: 15 மார்ச் 2008
நேரம்: மாலை 5 - 6
இடம்: பெங்களூர் கப்பன் பார்க் (ராணி விக்டோரியா சிலையின் இடதுபக்கத்துப் பார்க்கில். சின்னசாமி ஸ்டேடியத்திற்கு நேர் எதிரில்.)
மேலதிகத் தகவல்களுக்கு:
இமெயில்: bliss192@gmail.com
செல்பேசி: 9980141768
நன்றிகள் பல.
Post a Comment