Monday, December 18, 2006

புரட்டிப் போட்ட வலைப்பூக்கள் 1

  • மா சிவகுமார்:
    எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.
    இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்.
    * பொதுவுடமை
    * தனிமனித மாற்றங்கள்
    * தன்னிகரில்லாத் தலைவன்
    * சொந்த அனுபவங்கள்
    * படித்தது
    * பத்திரிகைகள்
    * தமிழகத் தேர்தல் 2006
    * அடிப்படை வாதங்கள்
    * சன் டிவியின் ஏகபோக அநியாயங்கள
    * நடப்பு அரசியல் - இந்தியா
    * அரசியல் - பொது
    * நடப்பு அரசியல் - தமிழகம்
    [
    http://masivakumar.googlepages.com/annotated-archives.html]

  • செல்லா:
    நான் ஒரு இணய நாடோடி... எங்காவது ஓடிக்கொண்டே இருப்பவன். இணையம் அனைவரையும் சென்று அடையவேண்டும் என்பதற்காக கடந்த 1999 முதல் பல்வேறு முயற்சிகளை இணையம், மின்னஞ்சல் குழுமங்கள், வலைப் பூக்கள், விரிவுரை மூலமாக ஓயாமல் செய்து கொண்டு வருகிறேன்.
    இணையத்தின் முழுமையான மற்றும் அரோக்கியமான பயனை மக்கள் அடையவேன்டும்என்பதே என் நோக்கமாகும். இணையமானது ஒரு அற்புதமான அழகான எளிமையான ஒரு மாற்று / மக்கள் ஊடகம் (an alternative / people's media) என்பதே என் அசைக்கமுடியாத நம்பிக்கை.

    * அரசியல்
    * அறிவிப்புகள்
    * அறிவியல்
    * இணையச்சேவை
    * ஈழகாவியம்
    * என் கருத்துக்கள்
    * ஒலியும் ஒளியும்
    * ஓஷோ
    * காமத்துப்பால்
    * சமூகம்
    * சுய முன்னேற்றம்
    * சுற்றுச்சூழல்
    * தினம் ஒரு தளம்
    * நகைச்சுவை
    * பதிவர்களுக்கு
    * புகைப்படக்கலை
    [http://chella.info/]
    செல்லா'வின் ஓசை"ஓசை" மூலம் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை வாரம் இரு முறை சென்றடைகிறேன். இணையத்தில் எழுத்துக்கள் மட்டும் ஆதிக்கம் செய்வதை விரும்பாமல் ஒலி மற்றும் ஒளியும் உலாவரவேண்டும், மற்றும் எழுதப் படிக்க இயலாத எம் தமிழர்களும் இணையம் மூலம் பயன்பெற வேண்டும் என்ற அவாவினால் இந்த ஓசை நிகழ்ச்சியை ஆரம்பித்து, தமிழ் இணையம் மூலம் தொகுத்து வழங்கி வருகிறேன். [http://osai.tamil.net/]
    செல்லா'வின் இசைஇசையால் வசமாகா இதயமும் உண்டா என்ன? அதுவும் தமிழ் திரையிசையானது காலத்தை வென்ற அற்புத கானங்கள், வரிகள், சிந்தனைகள், மெட்டுகளை நமக்கு அளித்திருக்கின்றது. [http://isai.tamil.net/]

  • நிலாரசிகன் கவிதைகள்...
    "தமிழுக்கு நிலவென்று பேர்..." [http://www.nilaraseegan.blogspot.com/]

  • தமிழ்நதி
    காலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்… [http://tamilnathy.blogspot.com/, http://nilapen.blogspot.com/]

  • சேவியர்:
    கவிதைகளை வாசித்து, கவிதைகளை நேசித்து, கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் பற்றிக் கூற பெரிதாக ஒன்றுமில்லை. [http://xavi.wordpress.com/]

  • சத்தியா:
    "நிசப்தம்"
    சத்தமின்றி யுத்தம் செய்யும் என் மனதின் ஓசைகள்! [http://nisaptham-sathya.blogspot.com/]

  • Ilavarasan Thirumurugan
    எதற்காக பிறந்தோம்? சாப்பிட்டு இறந்தோம் என்று சொல்லி இருப்பதைவிட எதையாவது செய்வோம். பிறரை துண்புறுத்தாத வரை நாம் எதையும் செய்வதற்கு முயற்சி செய்வோம். [
    http://ilavarasan-periyar.blogspot.com/]